The secrete to have fluency

தமிழில் பேசும்பொழுது, எக்காரணத்தைக்கொண்டும் ஆங்கிலத்தில் சிந்திக்காதீர்கள். அதேபோல, ஆங்கிலத்தில் உரையாடும்பொழுது வாக்கியங்களை தமிழில் உருவாக்கி பிறகு மொழியாக்கம் செய்து ஆங்கிலத்தில் பேச முயற்சிக்காதீர்கள்.
சரளமாக உரையாடும் திறனை பெற இது தான் சிறந்த சூட்சமம்.

Once again I would like to remind you.
When you speak in Tamil, Don't let your mind think ideas in English, Likewise while speaking in English, Don't tour to Tamil ground to think ideas.
This is the main tactics to handle a language fluently.
The Director
MIMSE GLOBAL ENGLISH
Nagapattinam

Comments

Popular posts from this blog

Need our seminar programme at your college?

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)