திருக்குறள் அதிகாரம் 126. நிறையழிதல் CHAPTER 126. INABILITY OF KEEPING RESTRAINT ---------------- Thirukkural. Explanation in Tamil and English - written by V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
திருக்குறள் அதிகாரம் 126. நிறையழிதல் CHAPTER 126. INABILITY OF KEEPING RESTRAINT ---------------- Thirukkural. Explanation in Tamil and English - written by V. MAHENDIRAN M.A., M.A., ELT., ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு - தெய்வப்புலவர் விளக்கம்: நிறை எனும் கதவு வெட்கம் எனும் தாழ்ப்பாளால் பூட்டப்பட்டிருந்தாலும் காமம் எனும் கோடரி அதை உடைத்தெறிந்துவிடும். - வை.மகேந்திரன் Explanation in English: Even though there is a big door namely shy to protect feminine, the axe namely lust would crack it easily. - MAHENDIRAN V ------------------------ குறள் 1252: காமம் எனவொன்றோ கண்ணின்றென் ந...