Posts

Showing posts from March 6, 2022

திருக்குறள். அதிகாரம் 108. கயமை CHAPTER 108. TURPITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் . அதிகாரம் 108. கயமை CHAPTER 108. TURPITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் - தெய்வப்புலவர் விளக்கம்: உள்ளத்தில் கயமை தனமும் உருவத்தில் இனிமையாகவும் தோன்றும் தன்மையை மனித இனத்தில் தவிர வேறு உயிரினத்தில் காணமுடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: One cannot see this status at any living beings as it is seen in human habits that is the turpitude trait inside but sweety behaviour out side. - MAHENDIRAN V ------------------ குறள் 1072: நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர் - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லவர் நன்மை