Posts

Showing posts from April 24, 2022

திருக்குறள் அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி CHAPTER 120. SOLITARY ANGUISH ( Worries due to being alone) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 120.  தனிப்படர் மிகுதி CHAPTER 120.  SOLITARY ANGUISH ( Worries due to being alone) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH;  WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி - தெய்வப்புலவர் விளக்கம்: விரும்புபவராலேயே விரும்பப்பட்டு பெரும்பேறு பெற்ற காதலர், விதையிலா கனியை பெற்ற பெருமையும் பெறுகிறார். - வை.மகேந்திரன் Explanation in English: He who is loved by her whom he loves and so has gotten the great gift is also getting the pride as if getting seedless fruit. - MAHENDIRAN V ------------------ குறள் 1192: வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வ...

திருக்குறள் அதிகாரம் 119. பசப்புறு பருவரல் CHAPTER 119. HUE PALLID (HER COLOUR BECOMES PALLID DUE TO SEPARATION OF LOVER) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 119. பசப்புறு பருவரல் CHAPTER 119. HUE PALLID (HER COLOUR BECOMES PALLID DUE TO SEPARATION OF LOVER) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற - தெய்வப்புலவர் விளக்கம்: அவரின் விருப்பப்படி பிரிவுக்கு சம்மதித்தேன். பிரிவால் என் மேனி பசலைக் காண்கிறதே (வெளிர்ந்து போகிறதே, எனது இயற்கை நிறம் மாறுகிறதே) அதை நான் யாரிடம் போய் சொல்வேன்? - வை.மகேந்திரன் Explanation in English: I consented when he had asked me for separation. Being so, My entire body gets a kind of PASALAI status. (PASALAI means that a ...