Posts

Showing posts from February 27, 2022

திருக்குறள். அதிகாரம் 107. இரவச்சம் CHAPTER 107. FEAR TO SEEK HELP (FEAR TO BEG) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 107. இரவச்சம் CHAPTER 107. FEAR TO SEEK HELP (FEAR TO BEG) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1061: கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒளிவு மறைவு இல்லாத நல்லுள்ளம் படைத்தோர் ஈகை செய்ய காத்திருந்தாலும், பொருள் வேண்டி அவரிடத்தில் போய் கேட்காத நிலை கோடி நன்மையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if one who is transparent and good hearted is ready to help, if one doesn't ask for money despite being poverty, that state is crore times better. - MAHENDIRAN V ------------------ குறள் 1062: இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்த