திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு CHAPTER 105. POVERTY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு CHAPTER 105. POVERTY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1041: இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லாமையை விட கொடியது இல்லாமை தானே தவிர வேறு எதுவுமிருக்க முடியாது ஆகையால் இல்லாமையை விட கொடியது இல்லாமை தான். - வை.மகேந்திரன் Explanation in English: Nothing is the most misery to one than the state of poverty. So that, it can be said that only the poverty is the bigger misery than the poverty. - MAHENDIRAN V ------------------ குறள் 1042: இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் - தெய்வப்புலவர் விளக்கம்: வறுமை...