தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல் Chapter 127. YEARNING OF HER FOR HIS ARRIVAL ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல் Chapter 127. YEARNING OF HER FOR HIS ARRIVAL ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் - தெய்வப்புலவர் விளக்கம்: அவர் வருவார் என வழிமேல் விழிவைத்து கண்களும் ஒளி இழந்ததோடு அவர் வரும் நாளை சுவற்றில் குறித்து குறித்து விரல்களும் தேய்ந்தன. - வை.மகேந்திரன் Explanation in English: Not only my eyes have lost their light because of putting them on the way of his arrival, but also my fingers have worn-out due to marking the days of hi...