அதிகாரம் 26 திருக்குறள் புலால் மறுத்தல் CHAPTER 26 TO AVOID EATING FLESHES/MEAT (Explanation in Tamil and English written by Mahendiran V)
அதிகாரம் 26 புலால் மறுத்தல் CHAPTER 26 TO AVOID EATING FLESHES/ MEAT (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ----------------------------- குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் விளக்கவுரை: இன்னொரு உயிரைக் கொண்டு தன் உடலை வளர்ப்பவனை எப்படி கருனையுள்ளவனாக இருக்க முடியும்? Explanation in English: How can one be merciful if he grows his body by killing other living beings? ----------------------------- குறள் 252: பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு விளக்கவுரை: புலால் உண்பதால் ஒருவன் அருளில்லாதவனாகிறான் அவன். அவனிடம் பொருள் குவிந்திருந்தாலும் அது அநீதியாகும். Explanation in English: Though one is having infinite wealth, if he eats meat, he is known as grace...