திருக்குறள் அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல் CHAPTER 115. RUMOURS POPULARISE THE LOVE MATTER 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள் அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல் CHAPTER 115. RUMOURS POPULARISE THE LOVE MATTER 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் - தெய்வப்புலவர் விளக்கம்: மக்கள் எங்கள் காதலை அவதூறாக பேசுவதால் தான் எங்கள் காதல் நிலைத்து நிற்கிறது. பேசுபவர்களுக்கு இது தெரியாது என்பது என் பாக்யம். - வை.மகேந்திரன் Explanation in English: Only because of the rumourers, our love is getting strength. They aren't aware of it is my virtue of course. - MAHENDIRAN V ------------------ குறள் 1142: மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்...