திருக்குறள். அதிகாரம் 98. பெருமை CHAPTER 98. PRIDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள். அதிகாரம் 98. பெருமை CHAPTER 98. PRIDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரின் ஊக்கமின்றி வெற்றி காண்பேன் என்பது சரியன்று. ஒருவரின் வெற்றிக்கு மற்றவரின் ஊக்கமே ஊன்றுகோலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one says that he gets won himself and not from any others' assistance, that is wrong. A victory cannot be gotten without support of others. - MAHENDIRAN V ------------------ குறள் 972: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் - தெய்வப்புலவர் விளக்கம...