அதிகாரம் 12 நடுவு நிலைமை (நீதி) CHAPTER 12 JUSTICE (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)
அதிகாரம் 12 நடுவு நிலைமை (நீதி) CHAPTER 12 JUSTICE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 111: தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் விளக்கம்: பாரபட்சம் பார்க்காது உண்மைநிலையறிந்து நடுவுநிலை காப்பதே ஒரு நீதிமானின் ஒழுக்கம். Explanation in English: To protect justice without showing partiality is the Morality of a person who is judging. ------------------------ குறள் 112: செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து விளக்கம்: சிறந்த நீதிமானின் செல்வம் தழைத்தோங்கும். பிற்காலத்தில் சந்ததியினருக்கு அது அழியா சொத்தாக அமையும். Explanation in English: A honest justice's wealth will be fo...