அதிகாரம் 81. பழைமை CHAPTER 81. FAMILIARITY/ OLDNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 81. பழைமை CHAPTER 81. FAMILIARITY/ OLDNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 801: பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நாட்கள் மாறினாலும் எதுவும் மாறாமல் எதையும் மாற்றாமல் பழகும் நட்பே பழைமை எனப்படும். வை.மகேந்திரன் Explanation in English: Although days are passing, behaving with one without changing anything and keeping deeply the intimacy on friendship is called true oldness or familiarity. MAHENDIRAN V ------------------ குறள் 802: நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன் - தெய்வப்புலவர் விளக்கம்: நண்பன் உரிமைய...