அதிகாரம் 30 வாய்மை CHAPTER 30 TRUTHFULNESS. (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V)
அதிகாரம் 30 வாய்மை CHAPTER 30 TRUTHFULNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------------------- குறள் 291: வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல் விளக்கம்: வாய்மை என்பது என்னவென்றால், பிறருக்கு தீங்கு தராத வார்த்தைகளை மட்டும் பேசுதல் ஆகும். Explanation in English: What the truthful honesty is that to pronounce/speak only good words that should not cause any evil to others. ------------------------------------- குறள் 292: பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் விளக்கம்: பொய்மை உரைத்தல் ஆகாது தான் எனினும், பொய்மையால் நன்மைபயக்கும் பட்சத்தில் பொய்மை கூட வாய்மையாகும். Explanation in Engli...