திருக்குறள் அதிகாரம் 125. நெஞ்சொடு கிளத்தல் CHAPTER 125. A CONVERSATION WITH THE HEART (LAMENTATION WITH HEART) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள் அதிகாரம் 125. நெஞ்சொடு கிளத்தல் CHAPTER 125. A CONVERSATION WITH THE HEART (LAMENTATION WITH HEART) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: எம்மருந்தும் தீர்க்கா நோயாம் காதல் நோய். நெஞ்சே, நீ நினைத்துப் பார்த்து ஏதேனும் மருந்திருந்தால் சொல்வாயா? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, I assume that this love pain is unrecoverable.. would you please prescribe a right remedy by your research? - MAHENDIRAN V ------------------ குறள் 1242: காத லவரிலர் ஆகநீ ந...