திருக்குறள். அதிகாரம் 102. நாணுடைமை CHAPTER 102. SHAME / MODESTY / SHYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள். அதிகாரம் 102. நாணுடைமை CHAPTER 102. SHAME / MODESTY / SHYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற - தெய்வப்புலவர் விளக்கம்: இழிச் செயல் செய்பவன் சமூகத்தில் வெட்கப்படுவது வேறு. நெற்றி நிறை அழகுப் பெண் இயல்பாக வெட்கப்படுவது வேறு. வெட்கம் என்ற வார்த்தையினால் இரண்டும் ஒன்றாகிவிடாது. - வை.மகேந்திரன் Explanation in English: The shamefulness attained by one because of his having done evil activities to society and the shyness felt by a pretty woman who has a beautiful forehead aren't same. The first one is considered as dirty and the seco...