திருக்குறள் அதிகாரம் 133. ஊடலுவகை CHAPTER 133. THE PLEASURES OF FEIGNED CLASHES BETWEEN LOVERS (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள் அதிகாரம் 133. ஊடலுவகை CHAPTER 133. THE PLEASURES OF FEIGNED CLASHES BETWEEN LOVERS ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1321: இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு - தெய்வப்புலவர் விளக்கம்: காதலர்களிடத்தில் தவறே இல்லாவிடினும், ஒருவருக்கொருவர் ஊடல் செய்து இளைப்பாறுவது போன்று ஒரு சுகம் ஏதும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Even if there is no mistake on either of lovers, some kind of pleasant quarrel should be there. because, nothing could pay the most pleasure as if a kind of clash gives. - MAHENDIRAN V ------------------------ குற...