Posts

Showing posts from June 11, 2017

WHAT IS STATEMENT..? EXPLANATION IN TAMIL

எந்த மொழியில் நீங்கள் பேசினாலும் ஏதேனும் ஒரு ஸ்டேட்மென்ட்-ல் தான் பேசியாக வேண்டும். நான் இங்கு தான் வசிக்கிறேன் ;    இதைத்தான்  AFFIRMATIVE என்கிறோம் நான் இங்கு வசிக்கவில்லை ;            இதை NEGATIVE  என்கிறோம் எங்கு நீ வசிக்கிறாய் ?;                               இது தான் INTERROGATIVE  “WH” QUESTION ஓ , நீ இங்கு வாசிக்கிறாயா ? ;           இது , “YES OR NO” QUESTION நீ இங்கு வசிக்கவில்லை ?                    இது “YES OR NO” QUESTION NEGATIVE. நீ இங்கு தான் வாசிக்கிறாய் , இல்லை ? '  இது தான் டேக் “TAG” QUESTION. நீ இந்த வீட்டில் வசிக்கவில்லை , இல்லை... ?  இதுதான் “TAG” QUESTION -ல் NEGATIVE. நீ இந்த வீட்டில் வசி ;                                                இதைத்தான் IMPERATIVE என்கிறோம் ஓ கடவுளே...! என்ன ஒரு அதிசயம் ! நீ இந்த வீட்டில் வசிக்கிறாய்...!   இது தான் EXCLAMATORY STATEMENT ஆகும். ______________________________________________________ ஆக , நீங்கள் ஒன்றை , எந்த மொழியில் பேசினாலும் அது ஒரு STATEMENT -ல்

EXAMPLES FOR ALL BASIC TENSES IN ENGLISH AND TAMIL, ONLY AFFIRMATIVE.

ACTIVE VOICE PASSIVE VOICE 1)       I (do) write a letter நான் ஒரு கடிதம் எழுதுகிறேன் A letter is written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்படுகிறது 2)       I have written a letter நான் ஒருகடிதம் எழுதியிருக்கிறேன் A letter has been written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது 3)       I am writing a letter நான் ஒருகடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன் A letter is being written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது 4)       I have been writing a letter நான் ஒரு கடிதம் எழுதி வருகிறேன் A letter has been being written by me  ** ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டுவருகிறது 5)       I did write a letter/i wrote a letter நான் ஒரு கடிதம் எழுதினேன் A letter was written by me ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டது 6)       I had written a letter நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன் A letter had been written by me