அதிகாரம் 77 படை மாட்சி CHAPTER 77 THE MAJESTY OF ARMY/TROOPS 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 77 படை மாட்சி CHAPTER 77 THE MAJESTY OF ARMY/TROOPS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 761: உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: நான்கு வித படைபலமும் சிறந்திருந்து, பகைவனை வெல்லும் ஆற்றலே ஒரு அசனுக்கு நிறை மிகு செல்வம் ஆகும். வை.மகேந்திரன் Explanation in English: The great wealth of a king is what he is having promptly the four troops and their ability of effort of collapsing his enemies. MAHENDIRAN V ------------------ குறள் 762: உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது - தெய்வப்புலவர் விளக்கம்: போரில் பின்னடைவ...