அதிகாரம் 38 ஊழ் CHAPTER 38 FATE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
அதிகாரம் 38 ஊழ் CHAPTER 38 FATE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி விளக்கம்: பொருள் தேடா அசைவற்ற நிலையை தருவதும், பொருள் தேடும் முயற்ச்சியை தருவதும் ஒருவரின் விதியே. Explanation in English: The reason for one's inability of earning being stable, and being brisk for earning is depending upon one's fate. ------------------------ குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை விளக்கம்: அறிவை அகற்ற வைத்து பேதமையை உண்டாக்கி ஒன்றை இழக்க வைப்பதும், ஆக்கத்துடன் இருக்க வைப்பதும் விதியின் செயல்களாகும். Explanation in English: Making one to get fade up in lif...