Posts

Showing posts from October 10, 2021

அதிகாரம் 1, 2, 3 திருக்குறள் (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து CHAPTER 1 PRAISING GOD 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------------ குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - தெய்வப்புலவர் விளக்கவுரை: சொற்கள், வார்த்தைகள் எழுத்துக்களில் துவங்குவதுபோல் இவ்வுலகிற்கு ஆதியாய் விளங்குவது இறைவன். - வை.மகேந்திரன் Explanation in English: The world begins by God as if the texts are done by alphabet - MAHENDIRAN V ------------------------ குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: கடவுளின் பொற்பாதங்களை வணங்காதோர் எவ்வளவுதான் கற்றறிந்து அறிஞராயிருந்தாலும் அவர்கள் மதிப்பற்றவர்கள