Posts

Showing posts from March 13, 2022

திருக்குறள். அதிகாரம் 110. குறிப்பறிதல் CHAPTER 110. RECOGNISING THE SIGN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 110. குறிப்பறிதல் CHAPTER 110. RECOGNISING THE SIGN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1091: இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: இவளது பார்வை இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று, ஏதோ ஒரு துன்பத்தை தர இருக்கிறாள். மற்றொன்று அத்துன்பத்தின் மூலம் இன்பம் என்கிற மருந்தை வழங்க இருக்கிறாள் - வை.மகேந்திரன் Explanation in English: Her sight is signalling two things. One is that she is to offer a misery. The another one is that she is to offer a medicine namely pleasance through such misery. - MAHENDIRAN V ------------------ குறள் 1092

திருக்குறள். மூன்றாம் பகுதி. அதிகாரம் 109. தகை அணங்குறுத்தல் CHAPTER 109. THE PRE-MATURED LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். மூன்றாம் பகுதி.  அதிகாரம் 109. தகை அணங்குறுத்தல் CHAPTER 109. THE PRE-MATURED LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: யார் இவள்? கம்மலும் மயக்கும் அழகும்! தெய்வமா மயிலா அல்லது பெண்ணா? மயக்கம் வருகிறது! - வை.மகேந்திரன் Explanation in English: Who is she..? Has worn ear rings to mesmerize me? Is she Angel or peacock? She causes kiddiness! - MAHENDIRAN V ------------------ குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: நான் பார்க்கும் பொழு