Posts

Showing posts from February 20, 2022

திருக்குறள். அதிகாரம் 106. இரவு CHAPTER 106. TO BEG / TO CLAIM FOR HELP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.  அதிகாரம் 106. இரவு CHAPTER 106. TO BEG / TO CLAIM FOR HELP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லாமையில் உழல்பவன் இருப்பவனிடம் உதவி கேட்கும் பட்சத்தில், பொருள் தரத் தகுதியுடையவன் தாராதிருந்தால் அவனுக்குத்தான் அது இழுக்கு - வை.மகேந்திரன் Explanation in English: When a man who is in poverty looks for help to a wealthier, if the wealthier denies to help despite having a lot, it's a degrade only to the wealthier. - MAHENDIRAN V ------------------ குறள் 1052: இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ