EXAMPLES FOR ALL BASIC TENSES IN ENGLISH AND TAMIL, ONLY AFFIRMATIVE.
ACTIVE
VOICE
|
PASSIVE
VOICE
|
1)
I (do) write a letter
நான் ஒரு கடிதம் எழுதுகிறேன்
|
A letter is written by me
ஒரு கடிதம் என்னால் எழுதப்படுகிறது
|
2)
I have written a letter
நான் ஒருகடிதம்எழுதியிருக்கிறேன்
|
A letter has been written by me
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது
|
3)
I am writing a letter
நான் ஒருகடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன்
|
A letter is being written by me
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது
|
4)
I have been writing a letter
நான் ஒரு கடிதம் எழுதி வருகிறேன்
|
A letter has been being written by me **
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டுவருகிறது
|
5)
I did write a letter/i wrote a
letter
நான் ஒரு கடிதம் எழுதினேன்
|
A letter was written by me
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டது
|
6)
I had written a letter
நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன்
|
A letter had been written by me
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருந்தது
|
7)
I was writing a letter
நான் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்
|
A letter was being written by me
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டுக்கொண்டிருந்தது
|
8)
I
had been writing a letter
நான் ஒரு கடிதம் எழுதிவந்தேன்
|
A letter had been being written by me **
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டுவந்தது
|
9)
I will write a letter
நான் ஒரு கடிதம் எழுதுவேன்
|
A letter will be written by me
ஒரு கடிதம் என்னால் எழுதப்படும்
|
10) I will have written a letter
நான் ஒரு கடிதம் எழுதிவிடுவேன்
|
A letter will have been written by me
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டுவிடும்
|
11) I will be writing a letter
நான் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பேன்
|
A letter will be being written by me **
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்
|
12) I will have been writing a letter
நான் ஒரு கடிதம் எழுதிவருவேன்
|
A letter will have been being written by me **
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டுவரும்
|
** Marked items aren’t used in the British English and
their colonies but in United States.
Comments
Post a Comment
To call for my visiting class, contact poigaimahi@gmai.com or WhatsApp 9842490745
Thanking you.