WHAT IS STATEMENT..? EXPLANATION IN TAMIL

எந்த மொழியில் நீங்கள் பேசினாலும் ஏதேனும் ஒரு ஸ்டேட்மென்ட்-ல் தான் பேசியாக வேண்டும்.
நான் இங்கு தான் வசிக்கிறேன்;   
இதைத்தான்  AFFIRMATIVE என்கிறோம்

நான் இங்கு வசிக்கவில்லை;           
இதை NEGATIVE  என்கிறோம்

எங்கு நீ வசிக்கிறாய்?;                              
இது தான் INTERROGATIVE  “WH” QUESTION

, நீ இங்கு வாசிக்கிறாயா? ;          
இது, “YES OR NO” QUESTION

நீ இங்கு வசிக்கவில்லை?                   
இது “YES OR NO” QUESTION NEGATIVE.

நீ இங்கு தான் வாசிக்கிறாய், இல்லை? ' 
இது தான் டேக் “TAG” QUESTION.

நீ இந்த வீட்டில் வசிக்கவில்லை, இல்லை...
இதுதான் “TAG” QUESTION -ல் NEGATIVE.

நீ இந்த வீட்டில் வசி;                                               
இதைத்தான் IMPERATIVE என்கிறோம்

ஓ கடவுளே...! என்ன ஒரு அதிசயம் ! நீ இந்த வீட்டில் வசிக்கிறாய்...!  
இது தான் EXCLAMATORY STATEMENT ஆகும்.
______________________________________________________

ஆக, நீங்கள் ஒன்றை, எந்த மொழியில் பேசினாலும் அது ஒரு STATEMENT-ல் இருக்கும்.
மேலே உள்ள வாக்கியங்கள் முறையே ஆங்கிலத்தில் எப்படி உள்ளன என்பதை பார்ப்போம்.
I reside in this home                                       
AFFIRMTIVE

I don’t reside in this home                            
NEGATIVE

Where do you reside? 
INTERROGATIVE- “WH” QUESTION

Do you reside in this home?                                    
“YES OR NO” QUESTION

Don’t you reside in this home?                  
“YES OR NO” QUESTION- NEGATIVE

You do reside in this home, don’t you?    
“TAG” QUESTION

You don’t reside in this home, do you?    
“TAG” QUESTION- NEGATIVE

Reside in this home.                                       
IMPERATIVE

Oh..! What a surprise it is..! You do reside in this home..! 
EXCLAMATORY
இந்த அனைத்து Statement-களும் SIMPLE PRESENT TENSE- ல் , ACTIVE VOICE -ல் சொல்லப்பட்டுள்ளது. இதே போல PASSIVE VOICE -ளும் இம்மாதிரி அமைக்கலாம், ஆனால் இந்த வாக்கியங்களில் OBJECT இல்லாததனால் , இவற்றை PASSIVE VOICE -ல் அமைக்க இயலாது.
ஒரு  வேளை, "நான் ஒரு கடிதம் எழுதுகிறேன்" என்று ஒரு வாக்கியம் இருந்தால் அதை "ஒரு கடிதம் என்னால் எழுதப்படுகிறது" என்று PASSIVE VOICE -க்கு மாற்றலாம் , ஆம் அனைத்து STATEMENT- களிலும் மாற்றலாம்
பிறகு ஒருச்சமயத்தில் அதை பாப்போம்.
அன்புடன்
வை.மகேந்திரன்
இயக்குனர்
மிம்ஸ் குளோபல் இங்கிலிஷ்  [MIMSE GLOBAL ENGLISH]
நாகப்பட்டிணம்
MOBILE 9842490745


Copyrights reserved by v.mahendiran, mimse global English nagapattinam

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS