Skip to main content

Model sentences / Affirmative / Both Active and Passive voice / 20 Tenses. In English and Tamil.


Model sentences / Affirmative / Both Active and Passive voice / 20 Tenses.
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
1. Simple present.
🅰 I write a letter. 
நான் ஒரு கடிதம் எழுதுகிறேன்
🅿 A letter is written by me.
ஒரு கடிதம் என்னால் எழுதப்படுகிறது.
------------------------------
2. Present perfect.
🅰 I have written a letter.
எழுதியிருக்கிறேன்.
🅿 A letter has been written by me.
எழுதப்பட்டிருக்கிறது.
------------------------------
3. Present continuous.
🅰 I am writing a letter.
எழுதிக் கொண்டிருக்கிறேன். 
🅿 A letter is being written by me.
எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
------------------------------
4. Present perfect continuous.
🅰 I have been writing a letter.
எழுதி வருகிறேன். 
🅿 A letter has been being written by me. *
எழுதப்பட்டுவருகிறது.
------------------------------
5. Simple past.
🅰 I did write a letter.
எழுதினேன்.   
🅿 A letter was written by me.
எருதப்பட்டது. 
------------------------------
6. Past perfect.
🅰 I had written a letter. 
எழுதியிருந்தேன். 
🅿 A letter had been written by me.
எழுதப்பட்டிருந்தது. 
------------------------------
7. Past continuous.
🅰 I was writing a letter.
எழுதிக்கொண்டிருந்தேன். 
🅿 A letter was being written by me.
எழுதப்பட்டுக்கொண்டிருந்தது. 
------------------------------
8. Past perfect continuous.
🅰 I had been writing a letter.
எழுதி வந்தேன். 
🅿 A letter had been being written by me. *
எழுதப்பட்டுவந்தது.
------------------------------
9. Future.
🅰 I will write a letter.
எழுதுவேன்.   
🅿 A letter will be written by me.
எழுதப்படும்.
------------------------------
10. Future perfect.
🅰 I will have written a letter.
எழுதிவிடுவேன். 
🅿 A  letter will have been written by me.
எழுதப்பட்டுவிடும். 
------------------------------
11. Future continuous.
🅰 I will be writing a letter.
எழுதிக்கொண்டிருப்பேன் 
🅿 A letter will be being written by me. *
எழுதப்பட்டுக்கொண்டிருக்கும். 
------------------------------
12. Future perfect continuous.
🅰 I will have been writing a letter.
எழுதிவருவேன்.
🅿 A letter will have been being written by me. *
எழுதப்பட்டுவரும்.
------------------------------
13. Pure present.
🅰 I am to write it.
எழுத இருக்கிறேன்.  
🅿 It is to be written by me.
எழுதப்படஇருக்கிறது.
------------------------------
14. Pure past.
🅰 I was to write it.
எழுத இருந்தேன்.
🅿 It was to be written by me.
எழுதப்பட இருந்தது. 
------------------------------
15. Additional Simple present.
🅰 I may/can/might/could/would/should/must/ought to/ write it.
எழுதலாம்/ 
எழுத முடியும்/ 
எழுதக்கூடும்/ 
எழுதமுடிகிறது/ 
எழுதுவேன்/ 
எழுதவேண்டும்/ 
எழுதியாகவேண்டும்/
எழுதியேயாகவேண்டும். 
🅿 It may be/can be/might be/could be/would be/should be/must be/ought to be/ written by me.
எழுதப்படலாம்/
எழுதப்படமுடியும்/
எழுதப்படக்கூடும்/
எழுதப்படமுடிகிறது/
எழுதப்படும் /
எழுதப்படவேண்டும்/ 
எழுதப்பட்டாகவேண்டும்/
எழுதப்பட்டேஆகவேண்டும்.
------------------------------
16. Additional Simple past.
🅰 I might/could/would/ write it.
எழுதியிருக்கலாம்/ 
எழுதமுடிந்தது/ 
எழுதுவேன்/
🅿 It might be/could be/would be/ written by me.
எழுதப்பட்டிருக்கலாம்/ 
எழுதப்படமுடிந்தது/
எழுதப்படும்.  
------------------------------
17. Additional present continuous.
🅰 I may be/can be/might be/could be/would be/should be/must be/ought to be/ writing it.
 எழுதிக்கொண்டிருக்கலாம்/ 
எழுதிக் கொண்டிருக்கமுடியும்/ 
எழுதிக்கொண்டிருக்கக்கூடும்/ 
எழுதிக்கொண்டிருக்கமுடிகிறது/ 
எழுதிக்கொண்டிருப்பேன்/ 
எழுதிக்கொண்டிருக்கவேண்டும்/ 
எழுதிக்கொண்டிருந்தாகவேண்டும்/
எழுதிக்கொண்டிருந்தேஆகவேண்டும். 
🅿 It may be being/can be being/might be being/could be being/would be being/should be being/must be being/ought to be being/ written by me. *
------------------------------
18. Additional past continuous.
🅰 I might be/could be/would be/ writing it. 
🅿 It might be being/could be being/would be being/written by me. *
------------------------------
19. Future in the past.
🅰 I might have/could have/would have/should have/must have/ought to have/written it.
🅿 It might have been/could have been/would have been/should have been/must have been/ought to have been/written by me.
------------------------------
20. Future in the past continuous.
🅰 I might have been/could have been/would have been/should have been/must have been/ought to have been/writing it.
🅿 It might have been being/could have been being/would have been being/should have been being/must have been being/ought to have been being/written by me. *

Do remember, * Marked tenses (Only Passive) aren't used in the standard English
------------------------------
Authorship by
V.MAHENDIRAN
VISITING PROFESSOR OF ENGLISH

FOUNDER
MAHENDIRAN GLOBAL ENGLISH
NAGAPATTINAM
CALL 6380406625
MAIL poigaimahi@gmail.com

Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...