Posts

அதிகாரம் 59 ஒற்றாடல் CHAPTER 59 MANAGING SPIES 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 59 ஒற்றாடல் CHAPTER 59 MANAGING SPIES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் - தெய்வப்புலவர் விளக்கம்: சிறந்த அரசனின் ஆளுமைக்கு, ஒற்றர்களை கையாளுதல், நூல்களை பயில்வதனால் பெறும் அறிவு ஆகிய இரண்டும் இரு கண்களை போன்றதாம். வை.மகேந்திரன் Explanation in English: Governing spies' activities, gathering knowledge through books are like two eyes to a king. MAHENDIRAN V ------------------ குறள் 582: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் - தெய்வப்புலவர் விளக்கம்: நாட்டின் அனைத்து இடங்களிலும்

Gregorian 2022- New year Greetings

Image
I heartily express my beloved Gregorian- happy new year 2022. Let's pray to God and praise HIM to make this nation bribeless, sick-free, wealthy, peaceful. எனது அன்பான கிரிகோரியன்- 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மனதாரத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேசத்தை லஞ்சம் இல்லாத, நோயற்ற, பணக்கார, அமைதியான நாடாக மாற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம், அவரைப் புகழ்வோம். Mahendiran V

COMMUNICATION SKILLS (The types and stages of Communication) - MAHENDIRAN V

COMMUNICATION SKILLS   (The types and stages of Communication) Let's see what the communication is, first.  The state of conveying an idea to one or more than one is known as communication skills.   Saying simply, sharing thoughts to others. Expressing one's ideas to others is called communication skills. There are some prime types in Communication. Not only by using a certain language one is communicating but also some types are there. What are they?  01. TYPES OF COMMUNICATION SKILLS  We can communicate in three ways to others.   They are,  A. DEMO METHOD B. VERBAL METHOD C.TEXTUAL METHOD  A. DEMO METHOD Through demonstration by using parts such as head and hands, we can communicate our views.  We can ask one to come and sit, without speaking but by indicating our fingers, can't we? That is called demo method.  For agreeing one's talk, Aren't we nodding our head up and down, or denying nodding left and right sides..? That is, of course demonstrative communica

அதிகாரம் 58 கண்ணோட்டம் CHAPTER 58 (GLANCE) BENIGNANT SIGHT 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 58 கண்ணோட்டம் CHAPTER 58 (GLANCE) BENIGNANT SIGHT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 571: கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு - தெய்வப்புலவர் விளக்கம்: கண்ணுறவது என்பது ஒரு பேரழகாகும். இத்திறன் இருப்பதனால் தான் இவ்வுலகம் இயங்குகிறது. வை.மகேந்திரன் Explanation in English: The stance of mercy sight is a pretty one. Only because of existing this, the world is functioning. MAHENDIRAN V ------------------ குறள் 572: கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை - தெய்வப்புலவர் விளக்கம்: கண்ணுற்று இரக்கம் காட்டுபவர்களுக்காகத் தான் இவ்வுலகம் உ

அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை (வரம்பு மீறாமை) CHAPTER 57 NOT TO EXCEED THE LIMIT 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை (வரம்பு மீறாமை) CHAPTER 57 NOT TO EXCEED THE LIMIT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து - தெய்வப்புலவர் விளக்கம்: குற்றம் செய்தவனை அவன் மீண்டும் அக்குற்றம் செய்யாவண்ணம் ஆராய்ந்து தண்டனை வழங்குவதே சிறந்த வேந்தனுக்கு அழகு. வை.மகேந்திரன் Explanation in English: One who is brilliant to issue punishment for a crime as far as not to repeat the same crime is the best king. MAHENDIRAN V ------------------ குறள் 562: கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் - தெய்வப்புலவர் விளக்

அதிகாரம் 56 கொடுங்கோன்மை CHAPTER 56 - TYRANNY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 56 கொடுங்கோன்மை CHAPTER 56 - TYRANNY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து - தெய்வப்புலவர் விளக்கம்: குடிமக்களின் உரிமை பறித்து உடைமை பறித்து கோலாட்சி புரியும் வேந்தன் கொலை தொழில் செய்பவனைவிட கொடியவனாவான். வை.மகேந்திரன் Explanation in English: A king who rules miserably his country by plucking rights and belongings of people is worse than commercial killers. MAHENDIRAN V ------------------ குறள் 552: வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு - தெய்வப்புலவர் விளக்கம்: ஆட்சி அதிகாரத்தில் குடிமக்

You can avail these E-books through your email against your payment by Gpay

Image
You can avail these E-books through your email against your payment done by Gpay. If you wish to buy, please contact me by mentioning the title of the book. Thanks.  MAHENDIRAN V  AUTHOR MOB. 91-9842490745 poigaimahi@gmail.com