Posts

அதிகாரம் 26 திருக்குறள் புலால் மறுத்தல் CHAPTER 26 TO AVOID EATING FLESHES/MEAT (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 26  புலால் மறுத்தல் CHAPTER 26 TO AVOID EATING FLESHES/ MEAT (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ----------------------------- குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் விளக்கவுரை: இன்னொரு உயிரைக் கொண்டு தன் உடலை வளர்ப்பவனை எப்படி கருனையுள்ளவனாக இருக்க முடியும்? Explanation in English: How can one be merciful if he grows his body by killing other living beings? ----------------------------- குறள் 252: பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு விளக்கவுரை: புலால் உண்பதால் ஒருவன் அருளில்லாதவனாகிறான் அவன். அவனிடம் பொருள் குவிந்திருந்தாலும் அது அநீதியாகும். Explanation in English: Though one is having infinite wealth, if he eats meat, he is known as graceless

திருக்குறள். அதிகாரம் 25 அருளுடைமை CHAPTER 25 GRACEFULNESS (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 25   அருளுடைமை CHAPTER 25 GRACEFULNESS (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 -------------------------- குறள் 241: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள விளக்கவுரை: எவ்வளவுதான் பொருள் செல்வம் யாரிடத்தில் இருந்தாலும் அது அருள் என்கிற செல்வத்திற்கு ஈடாகாது. Explanation in English: How far ever wealth can be had by whoever. Such is not equallent to the wealth of grace. -------------------------- குறள் 242: நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை விளக்கவுரை: எவ்வழிச் சென்றாலும் கிடைக்கும் செய்தி, நல்வழி நாடிச் சென்று பெற்ற நல்லருள் ஒன்றே கடைசிவரை துணையாக நிற்கும். Explanation in English: Any path of religious say that one should go on right path to get great grace. ------

திருக்குறள். அதிகாரம் 24 புகழ் CHAPTER 24 PRIDE (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 24 புகழ் CHAPTER 24  PRIDE ( Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 -------------------------- குறள் 231: ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு விளக்கவுரை: ஏழைகளுக்கு உதவுவதனால் கிடைக்கும் புகழை விட ஒரு மனிதனுக்கு பெரும் சம்பாதித்யம் ஏதுமில்லை Explanation in English: No any other earning is the best to one as he earns prides by helping poor people. -------------------------- குறள் 232: உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ் விளக்கவுரை: வறுமையில் இருப்போர்க்கு உதவுவதை கண்டு பிறர் புகழும் புகழ்ச்சியே முதன்மையான புகழ். Explanation in English: The perfect pride is that others applaud one because of his doing immense help to people who are under poverty. --------------------------

Part 2 Imitative type of learning.

https://youtu.be/Ufp7uw_nbfk  

What does Imitative type of learning? Watch this video..

  https://youtu.be/XCBf6UMjDMQ

அதிகாரம் 23 ஈகை CHAPTER 23 DONATION/HELP தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.

அதிகாரம் 23  ஈகை C HAPTER 23  DONATION/HELP தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 குறள் 221: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து விளக்கவுரை: ஏதுமில்லாதோர்க்கு வழங்குவதே ஈகையாகும் மற்றவையெல்லாம்  எதையோ எதிர்பார்த்து வழங்குவது போலாகும். Explanation in English: Helping to people who are under poverty is not an expectable help. If one does the same for others, that means that is expectable one. -------------------------- குறள் 222: நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று விளக்கவுரை: ஒருவரிடமிருந்து ஈகை பெறுவது அத்தனை நன்மையன்று. இல்லார்க்கு ஈகை தருவதால் பின்னாளில் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைப்பதும் ஒருவித எதிர்பார்ப்பே. Explanation in English: The stance of looking for help from others is not fair. Likewise, one's expecting heaven for

அதிகாரம் 22. ஒப்புரவறிதல். (HELPING TENDENCY.) திருக்குறள். விளக்கவுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் Written by Mahendiran V

அதிகாரம் 22  ஒப்புரவறிதல் CHAPTER 22 HELPING TENDENCY  Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745 , 6380406625 Email: poigaimahi@gmail.com குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு விளக்கவுரை: மழை எப்படி எந்த பிரதிபலனும் எதிர்பாராது புவிக்கு நீரை தருகிறதோ அதுபோல ஒருவர் செய்யும் உதவி, கைமாறு எதிர்பார்த்து செய்தல் கூடாது. Explanation in English: As if rain provides water to the earth without expecting any compensation, one's help should be so. ----------------------------------- குறள் 212: தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு விளக்கவுரை: உழைத்து சம்பாதிப்பவர்கள் ஈட்டிய பணத்தை உழைக்க இயலாமல் போவோர்க்கு கொடுத்து உதவுவதே பேருதவியாகும். Explanation in English: The stance of helping money earned by one's hard work to unables is the greatest help. -------------------------------