Posts

அதிகாரம் 8 அன்புடைமை CHAPTER 8 LOVELYNESS (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 8 அன்பு டைமை CHAPTER 8 LOVELYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் விளக்கம்: ஒருவர்மீது வைத்துள்ள அன்பை அடைத்து வைக்க முடியாது. அன்புக்குறியோர் துயரத்தில் இருக்கும்பொழுது கண்ணீர் பெருகி அன்பை வெளிக்காட்டுவர் அல்லவா? Explanation in English: Love put on one can't be blocked. Tears will have shown the loveliness when your beloved person being on suffer. ------------------------ குறள் 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு விளக்கம்: அன்புள்ளம் கொண்டோர் தன் உடைமைகளை  பிரதிபலன் எதிர்பாராது பிறர்க்கு வழங்குவர். அன்பி

அதிகாரம் 7 மக்கட்பேறு CHAPTER 7 THE WEALTH OF MATERNITY (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 7  மக்கட்பேறு CHAPTER 7 THE WEALTH OF MATERNITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற விளக்கம்: அறிவார்ந்த குழந்தைகளை பெற்றிருப்பதை காட்டிலும் பெருஞ்செல்வம் இவ்வுலகில் வேறு எதுவுமில்லை. Explanation in English: No any other wealth is the biggest to one in the world but to having intellectual children. ------------------------ குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் விளக்கம்: சமூகத்தில் யாதொரு கலங்கமும் இல்லா அறிவிற்சிறந்த குழந்தைகளை பெற்றிருந்தால் ஏழேழு பிறவியிலும் வருத்தம் வராது. Explanation in English: One who has wisdo

அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் Chapter 6 COUPLE'S SAKE (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் Chapter 6 COUPLE'S SAKE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 51: மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை விளக்கம்: துணைவனின் சம்பாதித்யத்திற்கு தகுந்தாற்போல் குடும்பத்தை நகர்த்தி செல்பவளே சிறந்த மனைவியாவாள். Explanation in English: The wisdom spouse is that to know to drive the family amicably based on the volume of her man's earning. ------------------------ குறள் 52: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் விளக்கம்: மனைவி ஒழுக்கம் தவறி வாழ்ந்தால் குடும்ப கௌரவம், துணைவனின் மதிப்பு, புகழ் அனைத்தும் பாழாகும். Explanation in English

திருக்குறள் அதிகாரம் 5 இல் வாழ்க்கை Chapter 5 LIFE STYLE IN FAMILY ------------------------ (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

திருக்குறள் அதிகாரம் 5 இல் வாழ்க்கை Chapter 5 LIFE STYLE IN FAMILY ------------------------ (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) ------------------------ தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை - தெய்வப்புலவர் விளக்கம்: இல்வாழ்வில் சிறந்து விளங்குபவன் யாரெனில், பெற்றோர், மனைவி, மக்கள் மூவரையும் நல்வழியில் காத்து நிற்பவனே. - வை மகேந்திரன் Explanation in English: Liabilities of a married man is to lead and protect his parents, wife and children in all good respects. MAHENDIRAN V ------------------------ குறள் 42: துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை - தெய்வப்புலவர் விளக்கம்: தன் குடும்பத

திருக்குறள் அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் CHAPTER 4 FEATURES OF MORALITY ---------------------------------- (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

திருக்குறள்  அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் CHAPTER 4 FEATURES OF MORALITY ---------------------------------- (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) ---------------------------------- தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கம் நிறைந்த வாழ்வியல் முறை ஒன்றே ஒருவனுக்கு செல்வத்தையும் புகழையும் கொண்டுவர முடியுமேயொழிய வேறெதுவும் இல்லை. -  வை.மகேந்திரன் Explanation in English: None can offer fames and wealth but the stance of moral help of ones will do. - MAHENDIRAN V ------------------------ குறள் 32: அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கம் அறநெறியை ஒர

அதிகாரம் 1, 2, 3 திருக்குறள் (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து CHAPTER 1 PRAISING GOD 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------------ குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - தெய்வப்புலவர் விளக்கவுரை: சொற்கள், வார்த்தைகள் எழுத்துக்களில் துவங்குவதுபோல் இவ்வுலகிற்கு ஆதியாய் விளங்குவது இறைவன். - வை.மகேந்திரன் Explanation in English: The world begins by God as if the texts are done by alphabet - MAHENDIRAN V ------------------------ குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: கடவுளின் பொற்பாதங்களை வணங்காதோர் எவ்வளவுதான் கற்றறிந்து அறிஞராயிருந்தாலும் அவர்கள் மதிப்பற்றவர்கள

Conventional type of teaching and learning English

 https://youtu.be/s7NlWuO_BcE https://youtu.be/s7NlWuO_BcE  MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA