Posts

அதிகாரம் 38 ஊழ் CHAPTER 38 FATE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 38 ஊழ் CHAPTER 38 FATE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி விளக்கம்: பொருள் தேடா அசைவற்ற நிலையை தருவதும், பொருள் தேடும் முயற்ச்சியை தருவதும் ஒருவரின் விதியே. Explanation in English: The reason for one's inability of earning being stable, and being brisk for earning is depending upon one's fate. ------------------------ குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை விளக்கம்: அறிவை அகற்ற வைத்து பேதமையை உண்டாக்கி ஒன்றை இழக்க வைப்பதும், ஆக்கத்துடன் இருக்க வைப்பதும் விதியின் செயல்களாகும். Explanation in English: Making one to get fade up in lif...

அதிகாரம் 37 அவா அறுத்தல் CHAPTER 37 TO CUT OFF DESIRES 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 37 அவா அறுத்தல் CHAPTER 37  TO CUT OFF DESIRES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து விளக்கம்: ஆசை துன்பம் தருவித்தாலும், அனைத்து உயிர்களின் உதயத்திற்கும் அவைகளை பாதுகாத்தலுக்கும் அடிப்படை வித்து ஆசையே. Explanation in English: Although desire causes miseries, that is the base to provide and protect births to all living beings. --------------------------- குறள் 362: வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் விளக்கம்: பிறவாமை என்பதையே ஒருவர் விரும்ப வேண்டும் அப்படி செய்ய ஆசையில்லா எண்ணம் வேண்டும். Explanation in English: One should like not ...

அதிகாரம் 36 மெய்யுணர்தல் CHAPTER 36 CONSCIOUSNESS/ TO PERCEIVE TRUTHFULNESS 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 36 மெய்யுணர்தல் CHAPTER 36 CONSCIOUSNESS/ TO PERCEIVE TRUTHFULNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு விளக்கம்: பொய்மையை உண்மை என்று உணர்வோர் மற்றும் பிறர்க்கும் அதை உணர்த்துவோரின் பிறப்புநிலை இழிவானதாகும். Explanation in English: The stance of ones who perceive falsehood to be true and those who perceive it to others is contemptible. ----------------------- குறள் 352: இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு விளக்கம்: ஒருவர் குற்ற நிலையிலிருந்து நல்ல நிலைக்கு வரும்பொழுதுதான் இன்பநிலைகளை நிறைய பெறுவர். Explanation in English: One can get a ...

அதிகாரம் 35 துறவு CHAPTER 35 ASCETICISM 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 35 துறவு CHAPTER 35 ASCETICISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் விளக்கம்: ஒருவர் ஒன்றின் மீதுள்ள பற்றை துறந்துவிட்டால், அதன்மூலம் ஏற்படும் துன்பத்தை அடையமாட்டார். Explanation in English: If one quits all desires of a thing, he will be away from miseries caused by such thing. --------------------------- குறள் 342: வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல விளக்கம்: விரும்பத்தக்கதாக ஒன்று இருப்பினும் அதை துறந்துவிட்டால் அதனால் அடையும் இன்பங்களோ பற்பல. Explanation in English: If one quits a thing that is such a admirable one of him, many more immense happiness...

அதிகாரம் 34 நிலையாமை Chapter 34 INSTABILITY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 34  நிலையாமை Chapter 34 INSTABILITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------- குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை விளக்கம்: நிலையில்லாதவற்றை நிலையானவை என்று உணரும் அறிவு இழிவானதாகும். Explanation in English: The wisdom that says instability is stability is silly one. -------------------- குறள் 332: கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று விளக்கம்: பெருஞ்செல்வம் இருப்பது நாடகத்தின் பொழுது கூட்டம் குழுமி இருப்பதுபோல். நிலையானதல்ல. நாடகம் முடிந்து கூட்டம் கலைந்து செல்வதுபோல் அச்செல்வமும் விலகிப் போகும். Explanation in English: Having a sack of wealth is like a crowd infront of drama. A...

அதிகாரம் 33 கொல்லாமை CHAPTER 33 NOT TO SLAUGHTER/KILL 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 33 கொல்லாமை CHAPTER 33 NOT TO SLAUGHTER/KILL 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் விளக்கம்: அறங்களிலேயே முதன்மையான அறம் எது என்றால் உயிர்களை வதை செய்யாதிருத்தல்தான். இவ்வறம் பிற நல்வினைகள் எல்லாவற்றையும் தரும். Explanation in English: The prime Morality is that not to kill any living being. Being so, all goodness would reach them. ------------------------- குறள் 322: பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை விளக்கம்: கிடைத்ததை மற்றோர்க்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வதே சிறந்த அறம் என்று சான்றோர் நூல்களில் குறிப்பிடுகிறார்கள். Explanation in Engl...

NOW YOU CAN AVAIL OUR VISITING CLASS IN YOUR INSTITUTION.. Read here...👇

Visiting class is available now. Dear Institutions, If you are in need of visiting class at your cabin or auditorium for your students or staff members to train SPOKEN ENGLISH, you may contact us. We would visit your place and train for hourly basis or basis of package. For more details please contact 9842490745. MAHENDIRAN V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA  MOBILE 9842490745