Posts

திருக்குறள் அதிகாரம் 131. புலவி Chapter 131. THE PLEASANT CLASH. Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V

திருக்குறள் அதிகாரம் 131. புலவி Chapter 131. THE PLEASANT CLASH ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது - தெய்வப்புலவர் விளக்கம்: ஊடல் (பிணக்கு) செய்து அவரை தழுவாது இருப்பதால் அவர் படும் அந்த வேதனையை கண்டு ரசிப்பதும் ஒரு இன்பம் தான். - வை.மகேந்திரன் Explanation in English: Enjoying his sadness caused because of being without copulating him even after the pleasant clash is also a kind of pleasance. - MAHENDIRAN V ------------------------ குறள் 1302: உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் - தெய்வப்புலவர் விளக்

திருக்குறள் அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல் CHAPTER 130. EXPOSTULATION WITH HEART (BLABBERING SELF) (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல் CHAPTER 130. EXPOSTULATION WITH HEART (BLABBERING SELF) ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1291: அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது - தெய்வப்புலவர் விளக்கம்: ஓ என் நெஞ்சே, அவர் நெஞ்சம் மட்டும் எனை நினையாது அவருக்கே துணையாய் நிற்கும்பொழுது, நீ மட்டும் எனை விலகி அவரையே நினைப்பது தான் ஏனோ? - வை.மகேந்திரன் Explanation in English: Oh my heart, whereas his heart is out of my love, you would like to be with him as a safeguard, Is what you do think always about him right? - MAHENDIRAN V ------------------------ குறள் 1292: உறாஅ

தெய்வப்புலவரின் திருக்குறள். அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல் CHAPTER 129. DESIRE FOR COPULATION (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

தெய்வப்புலவரின் திருக்குறள். அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல் CHAPTER 129. DESIRE FOR COPULATION ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: நினைத்த மாத்திரத்தில் களிப்படையும் தன்மையும்  கண்ணால் கண்டு இன்புறும் தன்மையும் கள்ளுக்கில்லை காமத்திற்கு தான் உண்டு. - வை.மகேந்திரன் Explanation in English: No even the liquor is causing exultation and pleasure as if the love causes the same even when just by thinking and looking at the lover. குறள் 1282: தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய

தெய்வப்புலவரின் திருக்குறள் அதிகாரம் 128 . குறிப்பறிவுறுத்தல் CHAPTER 128. INDICATION OF SIGNS (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

தெய்வப்புலவரின் திருக்குறள் அதிகாரம் 128 . குறிப்பறிவுறுத்தல் CHAPTER 128. INDICATION OF SIGNS ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு - தெய்வப்புலவர் விளக்கம்: பிரிவை விரும்பவில்லை என்பதை சொல்ல மறைக்க உன் மனம் முயன்றாலும் உன்விழிகள் அழகாய் சொல்லிவிடும் அதனை. - வை.மகேந்திரன் Explanation in English: Even if you try to suppress your unwilling the parting, your eyes would emit that beautifully. - MAHENDIRAN V ------------------------ குறள் 1272: கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது - தெய்

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல் Chapter 127. YEARNING OF HER FOR HIS ARRIVAL ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல் Chapter 127. YEARNING OF HER FOR HIS ARRIVAL ---------------- (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் - தெய்வப்புலவர் விளக்கம்: அவர் வருவார் என வழிமேல் விழிவைத்து கண்களும் ஒளி இழந்ததோடு அவர் வரும் நாளை சுவற்றில் குறித்து குறித்து விரல்களும் தேய்ந்தன. -  வை.மகேந்திரன் Explanation in English: Not only my eyes have lost their light because of putting them on the way of his arrival, but also my fingers have worn-out due to marking the days of his arrival on the wa

திருக்குறள் அதிகாரம் 126. நிறையழிதல் CHAPTER 126. INABILITY OF KEEPING RESTRAINT ---------------- Thirukkural. Explanation in Tamil and English - written by V. MAHENDIRAN M.A., M.A., ELT.,

திருக்குறள் அதிகாரம் 126. நிறையழிதல் CHAPTER 126. INABILITY OF KEEPING RESTRAINT ---------------- Thirukkural. Explanation in Tamil and English -  written by  V. MAHENDIRAN M.A., M.A., ELT., ---------------- தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு - தெய்வப்புலவர் விளக்கம்: நிறை எனும் கதவு வெட்கம் எனும் தாழ்ப்பாளால் பூட்டப்பட்டிருந்தாலும் காமம் எனும் கோடரி அதை உடைத்தெறிந்துவிடும். -  வை.மகேந்திரன் Explanation in English: Even though there is a big door namely shy to protect feminine, the axe namely lust would crack it easily. - MAHENDIRAN V ------------------------ குறள் 1252: காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும

SPEECH. https://www.facebook.com/groups/poigaimahi/permalink/2238214369660095/

 https://www.facebook.com/groups/poigaimahi/permalink/2238214369660095/