அதிகாரம் 46 சிற்றினம் சேராமை CHAPTER 46 NOT TO BE AFFILIATED TO EVIL TEAM. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை CHAPTER 46 NOT TO BE AFFILIATED TO EVIL TEAM. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR From the domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: தீய சிந்தனையுடையோரிடம் தீய குணம் படைத்தோரே சேர்வர். நற்சிந்தனையுள்ள பெரியோர்கள் தங்கள் பெருமை கருதி ஒருகாலும் அவர்களுடன் சேர மாட்டார்கள். வை. மகேந்திரன் Explanation in English: Evil-minded server would join with evil-minded people. Good-natured adults will never join them because of protecting pride. MAHENDIRAN V --------------------- குறள் 452: நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு - த...