Posts

திருக்குறள். அதிகாரம் 102. நாணுடைமை CHAPTER 102. SHAME / MODESTY / SHYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 102. நாணுடைமை CHAPTER 102. SHAME / MODESTY / SHYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற - தெய்வப்புலவர் விளக்கம்: இழிச் செயல் செய்பவன் சமூகத்தில் வெட்கப்படுவது வேறு. நெற்றி நிறை அழகுப் பெண் இயல்பாக வெட்கப்படுவது வேறு. வெட்கம் என்ற வார்த்தையினால் இரண்டும் ஒன்றாகிவிடாது. - வை.மகேந்திரன் Explanation in English: The shamefulness attained by one because of his having done evil activities to society and the shyness felt by a pretty woman who has a beautiful forehead aren't same. The first one is considered as dirty and the seco

திருக்குறள். அதிகாரம் 101. நன்றியில் செல்வம் CHAPTER 101. THE WEALTH IN GRATITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 101. நன்றியில் செல்வம் CHAPTER 101. THE WEALTH IN GRATITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில் - தெய்வப்புலவர் விளக்கம்: பெரும்பொருள் / செல்வம் நிறைய சேர்த்து வைத்து, வாழும்பொழுது அவற்றை அனுபவிக்க மற்றும் ஈகை செய்யத் தெரியாதவனுக்கு, ஈட்டிய செல்வத்தால் அவனுக்கும் பிறர்க்கும்  பயனில்லையாதலால் அவன் இருந்தும் இறந்தவனே. - வை.மகேந்திரன் Explanation in English: One who has earned wealth a lot and failing to enjoy such and also failing to help to others is considered as a dead man though he is alive. - MAHENDIRAN V --

திருக்குறள். அதிகாரம் 100. பண்புடைமை CHAPTER 100. HAVING GOOD MANNERISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 100. பண்புடைமை CHAPTER 100. HAVING GOOD MANNERISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் இனிமையாய், எண்களை போல் எளிதாய் எவரிடத்திலும் பழகும் பாங்கே பண்புடைமையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The state of one that one  behaves so kindly and easily like reading numbers with whomever is known as good manners. - MAHENDIRAN V ------------------ குறள் 992: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குடியில் பிறந்ததற்கா

திருக்குறள். அதிகாரம் 99. சான்றாண்மை CHAPTER 99. THE PERFECTNESS OF THE GREAT MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 99. சான்றாண்மை CHAPTER 99. THE PERFECTNESS OF THE GREAT MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 981: கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு கடமையை, 'இது தான் நாம் செய்யத்தகுந்த பணி' என மணமுவந்து ஏற்று திறப்பட செய்ய முயற்சிப்போருக்கு நல்ல குணாதியங்கள் இருப்பது இயல்பு. - வை.மகேந்திரன் Explanation in English: One who takes a work enthusiastically that it is his prime duty and tries to complete successfully is always having very great traits. - MAHENDIRAN V ------------------ குறள் 982: குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்

திருக்குறள். அதிகாரம் 98. பெருமை CHAPTER 98. PRIDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 98. பெருமை CHAPTER 98. PRIDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரின் ஊக்கமின்றி வெற்றி காண்பேன் என்பது சரியன்று. ஒருவரின் வெற்றிக்கு மற்றவரின் ஊக்கமே ஊன்றுகோலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one says that he gets won himself and not from any others' assistance, that is wrong. A victory cannot be gotten without support of others. - MAHENDIRAN V ------------------ குறள் 972: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் - தெய்வப்புலவர் விளக்கம

திருக்குறள். அதிகாரம் 97. மானம் CHAPTER 97. HONOURS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 97. மானம் CHAPTER 97. HONOURS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 961: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: மிக முக்கியமான அவசியமான செயல் ஆனாலும் தன் குடிப்பெருமைக்கு (மானத்திற்கு) அது இழுக்கு ஏற்படுமானால் செய்யாமல் இருப்பதே நல்லது. - வை.மகேந்திரன் Explanation in English: Even if one commits very important and so necessary act, if it swallows the one's honour, it's better not to do such act. - MAHENDIRAN V ------------------ குறள் 962: சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: சீரிய வீரமிக்க  செயலான

திருக்குறள். அதிகாரம் 96. குடிமை CHAPTER. 96. THE PRIDES OF FAMILY AND BIRTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 96. குடிமை CHAPTER 96. THE PRIDES OF FAMILY AND BIRTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 951: இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு - தெய்வப்புலவர் விளக்கம்: உயர்குடி பிறந்தாரிடம் மட்டுமே சிறந்த பண்புகளும் நாணமும் ஒரு சேர இயல்பாக காணப்படும். - வை.மகேந்திரன் Explanation in English: Only the people who are the high born would have modesty along with their good traits habitually. - MAHENDIRAN V ------------------ குறள் 952: ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் - தெய்வப்புலவர் விளக்கம்: உயர்குடி பிறந்தார், ஒழுக்கம் வாய்மை நாணம