Posts

திருக்குறள். அதிகாரம் 108. கயமை CHAPTER 108. TURPITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் . அதிகாரம் 108. கயமை CHAPTER 108. TURPITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் - தெய்வப்புலவர் விளக்கம்: உள்ளத்தில் கயமை தனமும் உருவத்தில் இனிமையாகவும் தோன்றும் தன்மையை மனித இனத்தில் தவிர வேறு உயிரினத்தில் காணமுடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: One cannot see this status at any living beings as it is seen in human habits that is the turpitude trait inside but sweety behaviour out side. - MAHENDIRAN V ------------------ குறள் 1072: நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர் - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லவர் நன்மை

திருக்குறள். அதிகாரம் 107. இரவச்சம் CHAPTER 107. FEAR TO SEEK HELP (FEAR TO BEG) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 107. இரவச்சம் CHAPTER 107. FEAR TO SEEK HELP (FEAR TO BEG) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1061: கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒளிவு மறைவு இல்லாத நல்லுள்ளம் படைத்தோர் ஈகை செய்ய காத்திருந்தாலும், பொருள் வேண்டி அவரிடத்தில் போய் கேட்காத நிலை கோடி நன்மையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if one who is transparent and good hearted is ready to help, if one doesn't ask for money despite being poverty, that state is crore times better. - MAHENDIRAN V ------------------ குறள் 1062: இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்த

திருக்குறள். அதிகாரம் 106. இரவு CHAPTER 106. TO BEG / TO CLAIM FOR HELP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.  அதிகாரம் 106. இரவு CHAPTER 106. TO BEG / TO CLAIM FOR HELP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லாமையில் உழல்பவன் இருப்பவனிடம் உதவி கேட்கும் பட்சத்தில், பொருள் தரத் தகுதியுடையவன் தாராதிருந்தால் அவனுக்குத்தான் அது இழுக்கு - வை.மகேந்திரன் Explanation in English: When a man who is in poverty looks for help to a wealthier, if the wealthier denies to help despite having a lot, it's a degrade only to the wealthier. - MAHENDIRAN V ------------------ குறள் 1052: இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ

திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு CHAPTER 105. POVERTY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு CHAPTER 105. POVERTY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1041: இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லாமையை விட கொடியது இல்லாமை தானே தவிர வேறு எதுவுமிருக்க முடியாது ஆகையால் இல்லாமையை விட கொடியது இல்லாமை தான். - வை.மகேந்திரன் Explanation in English: Nothing is the most misery to one than the state of poverty. So that, it can be said that only the poverty is the bigger misery than the poverty. - MAHENDIRAN V ------------------ குறள் 1042: இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் - தெய்வப்புலவர் விளக்கம்: வறுமை எனப

திருக்குறள். அதிகாரம் 104. உழவு CHAPTER 104. PLOUGHING / AGRICULTURE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 104. உழவு CHAPTER 104. PLOUGHING / AGRICULTURE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1031: சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை - தெய்வப்புலவர் விளக்கம்: எத்தொழில்கள் எங்கு நடந்தாலும், அத்தொழில்கள் உழவுக்கு பின்னால் தான். உழவு சிரமங்களடங்கிய தொழிலாயினும் அதுவே தலையானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Whatever the profession is there, would be behind to agriculture. Despite being difficulties in this profession, only this is the greatest one among all. - MAHENDIRAN V ------------------ குறள் 1032: உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்த

திருக்குறள். அதிகாரம் 103. குடிசெயல் வகை CHAPTER 103. THE MAIN ACTIVITIES OF A FAMILY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 103. குடிசெயல் வகை CHAPTER 103. THE MAIN ACTIVITIES OF A FAMILY  📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1021: கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில் - தெய்வப்புலவர் விளக்கம்: கருமமே கண்ணாயினும் என்ற நோக்கில் வீட்டையும் நாட்டையும் மேம்படுத்த வேண்டும் என்று செயல்படுவதை விட பெருமையான செயல் வேறெதுவும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: There is no any other pride is equallent as one does very hard work to enhance his family and nation by taking an infinite effort. - MAHENDIRAN V ------------------ குறள் 1022: ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின் நீள்வினையா

திருக்குறள். அதிகாரம் 102. நாணுடைமை CHAPTER 102. SHAME / MODESTY / SHYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 102. நாணுடைமை CHAPTER 102. SHAME / MODESTY / SHYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற - தெய்வப்புலவர் விளக்கம்: இழிச் செயல் செய்பவன் சமூகத்தில் வெட்கப்படுவது வேறு. நெற்றி நிறை அழகுப் பெண் இயல்பாக வெட்கப்படுவது வேறு. வெட்கம் என்ற வார்த்தையினால் இரண்டும் ஒன்றாகிவிடாது. - வை.மகேந்திரன் Explanation in English: The shamefulness attained by one because of his having done evil activities to society and the shyness felt by a pretty woman who has a beautiful forehead aren't same. The first one is considered as dirty and the seco