Posts

திருக்குறள் அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல் CHAPTER 113. ADDRESSING THE FEATURES OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல் CHAPTER 113. ADDRESSING THE FEATURES OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர் - தெய்வப்புலவர் விளக்கம்: மென்மையாக பேசும் இவளது இதழ் சுரக்கும் அமுத நீர், பாலோடு தேன் கலந்தால் தரும்  சுவையை விட சுவையானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The weter secretes from the mouth of this angel who speaks so softly is tastier than the combination of milk and honey. - MAHENDIRAN V ------------------ குறள் 1122: உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உடலுக்கும

திருக்குறள் அதிகாரம் 112. நலம் புனைந்து உரைத்தல் CHAPTER 112. TO ADDRESS BY GOOD WORDS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 112. நலம் புனைந்து உரைத்தல் CHAPTER 112. TO ADDRESS BY GOOD WORDS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் - தெய்வப்புலவர் விளக்கம்: மென்மைக்கு புகழ் பெற்றது அனிச்சம் மலர் தான். யார் இல்லை என்றது. ஆனால் அதை விட மென்மையானவள் என்னை வீழ்த்திய என் அவள். - வை.மகேந்திரன் Explanation in English: The flower namely Aniccam is the icon for the softness. No more any second thought. But my woman is the softer than Aniccam. - MAHENDIRAN V ------------------ குறள் 1112: மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று - தெ

திருக்குறள் அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல் CHAPTER 111. THE PLEASANCE OF BED-GAME OF COUPLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல் CHAPTER 111. THE PLEASANCE OF BED-GAME OF COUPLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1101: கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள - தெய்வப்புலவர் விளக்கம்: வளையல் அணிந்த இந்த பேரழகியிடம் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் வலிமை உண்டு. கேட்டு, பார்த்து, முகர்ந்து, உண்டு, தீண்டி மகிழும் இன்பம் இவளிடம் மட்டுமே உண்டு. - வை.மகேந்திரன் Explanation in English: Only spouse can offer pleasance to all five senses. Her man can enjoy with her by hearing her honey words, by seeing her beauty, by inhaling her fragrance, by licking her body and by hugging he

திருக்குறள். அதிகாரம் 110. குறிப்பறிதல் CHAPTER 110. RECOGNISING THE SIGN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 110. குறிப்பறிதல் CHAPTER 110. RECOGNISING THE SIGN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1091: இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து - தெய்வப்புலவர் விளக்கம்: இவளது பார்வை இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று, ஏதோ ஒரு துன்பத்தை தர இருக்கிறாள். மற்றொன்று அத்துன்பத்தின் மூலம் இன்பம் என்கிற மருந்தை வழங்க இருக்கிறாள் - வை.மகேந்திரன் Explanation in English: Her sight is signalling two things. One is that she is to offer a misery. The another one is that she is to offer a medicine namely pleasance through such misery. - MAHENDIRAN V ------------------ குறள் 1092

திருக்குறள். மூன்றாம் பகுதி. அதிகாரம் 109. தகை அணங்குறுத்தல் CHAPTER 109. THE PRE-MATURED LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். மூன்றாம் பகுதி.  அதிகாரம் 109. தகை அணங்குறுத்தல் CHAPTER 109. THE PRE-MATURED LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு - தெய்வப்புலவர் விளக்கம்: யார் இவள்? கம்மலும் மயக்கும் அழகும்! தெய்வமா மயிலா அல்லது பெண்ணா? மயக்கம் வருகிறது! - வை.மகேந்திரன் Explanation in English: Who is she..? Has worn ear rings to mesmerize me? Is she Angel or peacock? She causes kiddiness! - MAHENDIRAN V ------------------ குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து - தெய்வப்புலவர் விளக்கம்: நான் பார்க்கும் பொழு

திருக்குறள். அதிகாரம் 108. கயமை CHAPTER 108. TURPITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் . அதிகாரம் 108. கயமை CHAPTER 108. TURPITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் - தெய்வப்புலவர் விளக்கம்: உள்ளத்தில் கயமை தனமும் உருவத்தில் இனிமையாகவும் தோன்றும் தன்மையை மனித இனத்தில் தவிர வேறு உயிரினத்தில் காணமுடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: One cannot see this status at any living beings as it is seen in human habits that is the turpitude trait inside but sweety behaviour out side. - MAHENDIRAN V ------------------ குறள் 1072: நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர் - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லவர் நன்மை

திருக்குறள். அதிகாரம் 107. இரவச்சம் CHAPTER 107. FEAR TO SEEK HELP (FEAR TO BEG) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 107. இரவச்சம் CHAPTER 107. FEAR TO SEEK HELP (FEAR TO BEG) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1061: கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஒளிவு மறைவு இல்லாத நல்லுள்ளம் படைத்தோர் ஈகை செய்ய காத்திருந்தாலும், பொருள் வேண்டி அவரிடத்தில் போய் கேட்காத நிலை கோடி நன்மையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Even if one who is transparent and good hearted is ready to help, if one doesn't ask for money despite being poverty, that state is crore times better. - MAHENDIRAN V ------------------ குறள் 1062: இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்த