Posts

திருக்குறள் அதிகாரம் 117. படர்மெலிந் திரங்கல் CHAPTER 117. BEING SADDENED BY THINKING THE LOVER WHO IS FAR AWAY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 117. படர்மெலிந் திரங்கல் CHAPTER 117. BEING SADDENED BY THINKING THE LOVER WHO IS FAR AWAY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் - தெய்வப்புலவர் விளக்கம்: ஊற்று நீர் இறைக்க இறைக்க தானே மேலும் ஊறும். அது போல, எம் காதலை மறைக்க மறைக்க தான் அது மிகுதியாகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: As if water is secreted more and more in the well when the water is pulled out often, our love too gets strengthened more and more when it is suppressed strongly. - MAHENDIRAN V ------------------ குறள் 1162:

திருக்குறள் அதிகாரம் 116. பிரிவு ஆற்றாமை CHAPTER 116. WORRIES OF SEPARATION OF LOVE. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 116. பிரிவு ஆற்றாமை CHAPTER 116. WORRIES OF SEPARATION OF LOVE. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை - தெய்வப்புலவர் விளக்கம்: நீ என்னைவிட்டு பிரிவதில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். பிரிந்து போவதாக இருந்தால் நீ திரும்பிவரும்பொழுது உயிருடன் இருக்கும் இந்த மக்களிடம் சொல்லிவிட்டு செல். அது எனக்கான செய்தியல்ல. - வை.மகேந்திரன் Explanation in English: If you are assure that you would never leave me, you can say to me bye. If you leave me permanently, say your bye to these people who are going to be alive whe

திருக்குறள் அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல் CHAPTER 115. RUMOURS POPULARISE THE LOVE MATTER 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல் CHAPTER 115. RUMOURS POPULARISE THE LOVE MATTER 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் - தெய்வப்புலவர் விளக்கம்: மக்கள் எங்கள் காதலை அவதூறாக  பேசுவதால் தான் எங்கள் காதல் நிலைத்து நிற்கிறது. பேசுபவர்களுக்கு இது தெரியாது என்பது என் பாக்யம். - வை.மகேந்திரன் Explanation in English: Only because of the rumourers, our love is getting strength. They aren't aware of it is my virtue of course. - MAHENDIRAN V ------------------ குறள் 1142: மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர்

திருக்குறள் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் CHAPTER 114. CONDEMNING THE OPPOSERS OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் CHAPTER 114. CONDEMNING THE OPPOSERS OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி - தெய்வப்புலவர் விளக்கம்: காதலின் மிகுதியால், காதல் கைகூடாமல் போய் வருந்துபவர் துறவிபோல் சாம்பல் பூசித் திரிந்து தன் துயரத்தை போக்குவதைவிட  வலிமையானச் செயல் வேறெதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Because of mad passion on love, there is no any other strong protest against opposers of love like the lover does the protest by applying ash on whole body and roaming here and there. - MAHENDIRAN V

திருக்குறள் அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல் CHAPTER 113. ADDRESSING THE FEATURES OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல் CHAPTER 113. ADDRESSING THE FEATURES OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர் - தெய்வப்புலவர் விளக்கம்: மென்மையாக பேசும் இவளது இதழ் சுரக்கும் அமுத நீர், பாலோடு தேன் கலந்தால் தரும்  சுவையை விட சுவையானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The weter secretes from the mouth of this angel who speaks so softly is tastier than the combination of milk and honey. - MAHENDIRAN V ------------------ குறள் 1122: உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: உடலுக்கும

திருக்குறள் அதிகாரம் 112. நலம் புனைந்து உரைத்தல் CHAPTER 112. TO ADDRESS BY GOOD WORDS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 112. நலம் புனைந்து உரைத்தல் CHAPTER 112. TO ADDRESS BY GOOD WORDS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் - தெய்வப்புலவர் விளக்கம்: மென்மைக்கு புகழ் பெற்றது அனிச்சம் மலர் தான். யார் இல்லை என்றது. ஆனால் அதை விட மென்மையானவள் என்னை வீழ்த்திய என் அவள். - வை.மகேந்திரன் Explanation in English: The flower namely Aniccam is the icon for the softness. No more any second thought. But my woman is the softer than Aniccam. - MAHENDIRAN V ------------------ குறள் 1112: மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று - தெ

திருக்குறள் அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல் CHAPTER 111. THE PLEASANCE OF BED-GAME OF COUPLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல் CHAPTER 111. THE PLEASANCE OF BED-GAME OF COUPLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 1101: கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள - தெய்வப்புலவர் விளக்கம்: வளையல் அணிந்த இந்த பேரழகியிடம் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் வலிமை உண்டு. கேட்டு, பார்த்து, முகர்ந்து, உண்டு, தீண்டி மகிழும் இன்பம் இவளிடம் மட்டுமே உண்டு. - வை.மகேந்திரன் Explanation in English: Only spouse can offer pleasance to all five senses. Her man can enjoy with her by hearing her honey words, by seeing her beauty, by inhaling her fragrance, by licking her body and by hugging he