அதிகாரம் 60 ஊக்கம் உடைமை CHAPTER 60 PROPERTY OF ENERGY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 60
ஊக்கம் உடைமை
CHAPTER 60 
அதிகாரம் 60 

ஊக்கம் உடைமை
CHAPTER 60
PROPERTY OF ENERGY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com

குறள் 591:
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கமே பிரதான ஆற்றல். எனவே ஊக்கமுடையவரே ஆற்றலுடையவராக கருதப்படுகிறார். ஊக்கமிலார் ஆற்றலில்லாதவராவார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Energy is the true property of one.  Only they are considered property holders. Others are known as none havers.
MAHENDIRAN V
------------------

குறள் 592:
உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உறுதி உள்ளம் உடையோரே நிலையான உடைமையுடையவராவார். அவரிடம் பொருட்செல்வம் குவிந்திருந்தாலும் அது நிலையான உடைமையாகாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only the concrete mind of one is the stable property (to achieve something). Even if having much more wealth is not considered as so.
MAHENDIRAN V
------------------

குறள் 593:
ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கம் நிறைந்துள்ளோர் ஒருவேளை அவர்தம் பொருளனைத்தையும் இழந்தாலும் ஊக்கம் இருப்பதன்கால் அவர் கலங்கிவிடமாட்டார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Those who have stably energy in mind would never be worried out incase of losing his full wealth because of having energy as a stable property.
MAHENDIRAN V
------------------

குறள் 594:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சோர்வற்ற ஊக்கம் ஒருவரிடம் இருந்திட்டால், பொருட்செல்வம் கூடிய ஆக்கம் அனைத்தும் அவரிடம் தானாக வந்து சேரும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one is having tireless energy in mind, all wealth and creative sense would cummulate to his home itself.
MAHENDIRAN V
------------------

குறள் 595:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நீர் நிலையில் மலர்களின் தாள்கள் நீரின் அளவைப் பொருத்து உயர்வதை போல,  ஒருவரின் ஊக்கத்தின் அளவைப் பொருத்தே அவர் தன் உயர்வும் அமையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One's development is measured based on his having energy in his mind as if the flowers in water raises their head based on the water level.
MAHENDIRAN V
------------------

குறள் 596:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயர்வைப் பற்றிய சிந்தனை வேரூன்றி இருக்க வேண்டும். உயர்வு அது தாமதமானாலும் அச்சிந்தனையை நிறுத்தல் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The thoughts and objectives for development should be strong ever. Even if the development lates its arrival, shouldn't stop the thoughts done towards the victory.
MAHENDIRAN V
------------------

குறள் 597:
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அம்புகள் பல பாய்ந்தாலும் யானை அது தளராது தாங்கி நிற்கும். அதுபோல உயர்வில் சிதைவுகள் வந்தாலும் ஊக்கத்தை கைவிடக் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if an elephant is attacked by a numerous javelines it would stand alone stably. Likewise, if one meets out worries in mind, shouldn't lose his energy to achieve.
MAHENDIRAN V
------------------

குறள் 598:
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கமிலா மன்னன் கொடையுள்ளம் பெறமாட்டார். ஆதலில், தன்னை மிகுதியானவன் என்று சொல்லிக் கொள்ளும் செருக்கை அவர் இழப்பார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who loses his energy would lose also his status of benefactor so he couldn't say himself that he is a great king.
MAHENDIRAN V
------------------

குறள் 599:
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பேருடம்பும், பெருங்கொம்புமுடைய யானை, உருவத்தில் பெரிதாகினும், உத்வேகம் ஊக்கம் கொண்ட புலியது பாய்ந்தால் அஞ்சத்தான் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
An elephant might be looking very big in appearance by having sharpened horns but it must be afraid of for a tiger that has an infinite energy and speed.
MAHENDIRAN V
------------------

குறள் 600:
உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கம் நிறைந்த பண்பே மனிதனின் உண்மையான அறிவு. அஃது இல்லையெனில் அவன் மனிதன் எனும் பெயரில் நிற்கும் ஒரு மரமே.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having energetic sense is the true wisdom. Failing to have such, one is considered as a tree despite having named human.
MAHENDIRAN V
------------------

Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

PROPERTY OF ENERGY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 591:
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கமே பிரதான ஆற்றல். எனவே ஊக்கமுடையவரே ஆற்றலுடையவராக கருதப்படுகிறார். ஊக்கமிலார் ஆற்றலில்லாதவராவார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Energy is the true property of one.  Only they are considered property holders. Others are known as none havers.
MAHENDIRAN V
------------------
குறள் 592:
உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உறுதி உள்ளம் உடையோரே நிலையான உடைமையுடையவராவார். அவரிடம் பொருட்செல்வம் குவிந்திருந்தாலும் அது நிலையான உடமையாகாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only the 
concrete mind of one is the stable property (to achieve something). Even if having much more wealth is not considered as so.

MAHENDIRAN V
------------------
குறள் 593:
ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கம் நிறைந்துள்ளோர் ஒருவேளை அவர்தம் பொருளனைத்தும் இழந்தாலும் ஊக்கம் இருப்பதன்கால் கலங்கிவிடமாட்டார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Those who have stably energy in mind would never be worried out incase of losing his full wealth because of having energy as a stable property.
MAHENDIRAN V
------------------
குறள் 594:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சோர்வற்ற ஊக்கம் ஒருவரிடம் இருந்திட்டால், பொருட்செல்வம் கூடிய ஆக்கம் அனைத்தும் அவரிடம் தானாக வந்து சேரும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one is having tireless energy in mind, all wealth and creative sense would cummulate to his home itself.
MAHENDIRAN V
------------------
குறள் 595:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நீர் நிலையில் மலர்களின் தாள்கள் நீரின் அளவைப் பொருத்து உயர்வதை போல,  ஒருவரின் ஊக்கத்தின் அளவைப் பொருத்தே அவர் தன் உயர்வும் அமையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One's development is measured based on his having energy in his mind  as if the flowers in water raises their head based on the water level.
MAHENDIRAN V
------------------
குறள் 596:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயர்வைப் பற்றிய சிந்தனை வேரூன்றி இருக்க வேண்டும். உயர்வு அது தாமதமானாலும் அச்சிந்தனையை நிறுத்தல் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The thoughts and objectives for development should be strong ever. Even if the development lates its arrival, shouldn't stop the thoughts done towards the victory.
MAHENDIRAN V
------------------
குறள் 597:
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அம்புகள் பல பாய்ந்தாலும் யானை அது தளராது தாங்கி நிற்கும். அதுபோல உயர்வில் சிதைவுகள் வந்தாலும் ஊக்கத்தை கைவிடக் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if an elephant is attacked by a numerous Javeline it 
would stand alone stably. Likewise, if one meets out worries in mind, shouldn't lose his energy to achieve.

MAHENDIRAN V
------------------
குறள் 598:
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கமிலா மன்னன் கொடையுள்ளம் பெறமாட்டார். ஆதலில், தன்னை மிகுதியானவன் என்று சொல்லிக் கொள்ளும் செருக்கை அவர் இழப்பார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who loses his energy would lose also his status of benefactor so he couldn't say himself that he is a great king.
MAHENDIRAN V
------------------
குறள் 599:
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பேருடம்பும், பெருங்கொம்புமுடைய யானை, உருவத்தில் பெரிதாகினும், உத்வேகம் ஊக்கம் கொண்ட புலியது பாய்ந்தால் அஞ்சத்தான் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
An elephant might be looking very big in appearance by having sharpened horns but it must be afraid of for a tiger that has an infinite energy and speed.
MAHENDIRAN V
------------------
குறள் 600:
உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கம் நிறைந்த பண்பே மனிதனின் உண்மையான அறிவு. அஃது இல்லையெனில் அவன் மனிதன் எனும் பெயரில் நிற்கும் ஒரு மரமே.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having energetic sense is the true wisdom. Failing to have such, one is considered as a tree despite having named human.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS