அதிகாரம் 16 பொறையுடைமை Chapter 16 HAVING PATIENCE (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)
அதிகாரம் 16 பொறையுடைமை CHAPTER 16 HAVING PATIENCE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை விளக்கம்: நிலத்தை தோண்டினாலும் நிலம் தாங்கிக் கொள்வதை போல பிறர் இகழ்ந்து பேசினாலும் பொறுமையாக இருப்பதே பேரறிவாகும். Explanation in English: The good sense is that being quiet patient when one is sneering, as if the earth being quiet even if being dug ------------------------ குறள் 152: பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று பிறர் தரும் தொல்லைகளை கண்டு பொறுமையாய் இருத்தல் நலம்தான் ஆயினும் அவற்றை மறந்துவிடுவது அதனினும் நன்று. Explanation in English: Although th...