Skip to main content

Posts

Showing posts from January 8, 2022

அதிகாரம் 70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் CHAPTER 70 TO CO-OPERATE TO KING 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல் CHAPTER 70 TO CO-OPERATE TO KING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: மக்கள் மன்னரிடம் உள்ள தொடர்பு, விலகாமலும் நெருங்கி போய்விடாமலும்  நெருப்பில் குளிர் காய்வது போலிருக்க வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: The relationship between people and the king neither should be close nor being far away. It should be like warming up body infront of fire during cold time. MAHENDIRAN V ------------------ குறள் 692: மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும்...

அதிகாரம் 69 தூது CHAPTER 69 MESSANGER OF EMPEROR (AMBASSADOR) 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 69 தூது CHAPTER 69  MESSANGER OF EMPEROR (AMBASSADOR) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பும் அறிவும் நிறைந்து நற்குடியில் பிறந்து மன்னனுக்கு விசுவாசமாக நடப்பவனே நல்ல தூதன். வை.மகேந்திரன் Explanation in English: The good qualities of the best ambassador are, having distinguished knowledge, birth quality, being benevolent to a king. MAHENDIRAN V ------------------ குறள் 682: அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பு, அறிவு, சொல்...