அதிகாரம் 23 ஈகை CHAPTER 23 DONATION/HELP தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
அதிகாரம் 23 ஈகை C HAPTER 23 DONATION/HELP தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 குறள் 221: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து விளக்கவுரை: ஏதுமில்லாதோர்க்கு வழங்குவதே ஈகையாகும் மற்றவையெல்லாம் எதையோ எதிர்பார்த்து வழங்குவது போலாகும். Explanation in English: Helping to people who are under poverty is not an expectable help. If one does the same for others, that means that is expectable one. -------------------------- குறள் 222: நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று விளக்கவுரை: ஒருவரிடமிருந்து ஈகை பெறுவது அத்தனை நன்மையன்று. இல்லார்க்கு ஈகை தருவதால் பின்னாளில் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைப்பதும் ஒருவித எதிர்பார்ப்பே. Explanation in English: The stance of looking for help from others is not fair. Likewise, one's expecting h...