அதிகாரம் 7 மக்கட்பேறு CHAPTER 7 THE WEALTH OF MATERNITY (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)
அதிகாரம் 7 மக்கட்பேறு CHAPTER 7 THE WEALTH OF MATERNITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற விளக்கம்: அறிவார்ந்த குழந்தைகளை பெற்றிருப்பதை காட்டிலும் பெருஞ்செல்வம் இவ்வுலகில் வேறு எதுவுமில்லை. Explanation in English: No any other wealth is the biggest to one in the world but to having intellectual children. ------------------------ குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் விளக்கம்: சமூகத்தில் யாதொரு கலங்கமும் இல்லா அறிவிற்சிறந்த குழந்தைகளை பெற்றிருந்தால் ஏழேழு பிறவியிலும் வருத்தம் வராது. Explanation in English: One who has w...