Skip to main content

Posts

Showing posts from November 18, 2021

Visiting class is available now.

Visiting class is available now. Dear Institutions, If you are in need of visiting class at your cabin or auditorium for your students or staff members to train SPOKEN ENGLISH, you may contact us. We would visit your place and train for hourly basis or basis of package. For more details please contact 9842490745. MAHENDIRAN V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA  MOBILE 9842490745

எளிதாக அறிவோம் ஆங்கிலம். பகுதி 2 Author: MAHENDIRAN V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745

எளிதாக அறிவோம் ஆங்கிலம்.  பகுதி 2 Author: MAHENDIRAN V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 முதலில், நம் தாய்மொழியை நாம் சரியாக பேசகிறோமா என்பதை பார்ப்போம்...  பல நாடுகளில் தமிழ் முக்கியமான மொழியாக பேசப்படுகிறது.  நம்மை விட அழகாக தமிழ் பேசுபவர்கள் இலங்கை தமிழர்கள். எழுத்தளவில், பெரிய மாற்றங்கள் ஏதும் பெரிதாக இல்லை, ஆனால் சொல்வடிவம், சொல்வளம் உச்சரிப்புகள் இனிமையாக இருக்கும். (வெளிநாடுகளில் நான் கண்ட அனுபவம் இது)  மொரிஷியஸ் தமிழர்கள் நம்மைக்காட்டிலும் பிரமாதமாக பேசுகிறார்கள்.  நாம் ஆங்கில வார்த்தைகளை தமிழினூடே பயன்படுத்துவதைபோல் அவர்கள் FRENCH வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள், எப்படி சிங்கையில் 'லா... லா' போட்டு பேசுகிறார்களோ அதைப்போல.  இலங்கை தமிழர்களின்  தமிழில் ஆங்கில கலப்பு அதிகம் இருக்காது அவ்வப்பொழுது சிங்கள வார்த்தைகள் தென்படும்.  மலேஸிய தமிழ்,  இலங்கை மற்றும் சென்னை சாயலில் இருக்கும்.  மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் (பெரிய பதவிகளில் வகிப்போர்கூட),  ஒருவரையொருவோர்...