Skip to main content

Posts

Showing posts from November 26, 2021

அதிகாரம் 32 இன்னா செய்யாமை CHAPTER 32 Features of not doing evil 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 32 இன்னா செய்யாமை CHAPTER 32 Features of not doing evil 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------------------- குறள் 311: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் விளக்கம்: துன்பம் செய்தால் அளப்பறிய பணம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், மாசற்ற நன்மக்கள் பிறர்க்கு துன்பம் தர எண்ணமாட்டார்கள். Explanation in English: Immaculate good people would never think to do evil even if they get an opportunity to get a plenty of money for doing evil. ------------------------------------- குறள் 312: கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் விளக்கம்: கடுந்துன்பம் ஒருவர் தந்திருந்தாலும் அதற...