Skip to main content

Posts

Showing posts from January 19, 2022

அதிகாரம் 79. நட்பு CHAPTER 79. FRIENDSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 79. நட்பு CHAPTER 79. FRIENDSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நட்பை போல அரிதானது எதுவுமில்லை. இனிய நட்பு  அரிதான செயல்களுக்கு பெரிய காவலாக அமையும். வை.மகேந்திரன் Explanation in English: None can be compared to the state of friendship. And the deep friendship would protect one in all respects. MAHENDIRAN V ------------------ குறள் 782: நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு - தெய்வப்புலவர் விளக்கம்: நல்லோரிடம்/ அறிவுடையோரிடம் உள்ள நட்பு வளர்பிறை காலம் போன்று வளர்ந்து கொண்டிருக்...