அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் CHAPTER 45 HAVING SUPPORTS OF WISDOMED ADULTS. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் CHAPTER 45 HAVING SUPPORTS OF WISDOMED ADULTS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR From the domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------------ குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: மெத்த படித்தறிந்தவர்களின் கருத்துக்களை கேட்டறிவது கேட்ப்போரின் திறனை பெரிதும் மேம்படுத்தும். - வை.மகேந்திரன். Explanation in English: The state of listening to the opinions of well-educated people will greatly enhance the ability of the listener. - MAHENDIRAN V குறள் 442: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: அனைத்தும் உணர்ந்த பெரியோரின் அரவணைப்பில் இருந...