Skip to main content

Posts

Showing posts from November 15, 2021

திருக்குறள். அதிகாரம் 29 கள்ளாமை CHAPTER 29 NOT TO STEAL OTHERS' (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 29 கள்ளாமை CHAPTER 29  NOT TO STEAL OTHERS' (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ---------------------------- குறள் 281: எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு விளக்கவுரை: பிறரிடம் அவப்பெயர் எடுக்க  வேண்டாமெனில் அடுத்தவரின் பொருளை கிஞ்சித்தும் அபகரிக்க நினைக்கக்கூடாது. Explanation in English: If ones don't want to get worst name in society, he ought not to think steal others. -------------------------- குறள் 282: உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல் விளக்கவுரை: அடுத்தோரின் பொருளை அடைய நினைத்துப் பார்ப்பதே ஒரு வித கள்வத்தனம். Explanation in English: Even one thinks about stealing others, that too is a kind of robriness. -------------------------- குறள்...