Skip to main content

Posts

Showing posts from February 3, 2022

திருக்குறள். அதிகாரம் 95. மருந்து CHAPTER 95. MEDICINE (THE NATURAL MEDICINE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 95. மருந்து CHAPTER 95. MEDICINE (THE NATURAL MEDICINE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று - தெய்வப்புலவர் விளக்கம்: நூல்களில் உள்ளபடி, வாதம் பித்தம் சிலேத்துமம் (கபம்)-அளவு படி உண்டு. இவை  அதிகமானாலும் குறைந்தாலும் நோய் தீரா. - வை.மகேந்திரன் Explanation in English: The three humours that tend in one's body such as Vadham, Pitham and kabham should neither hike nor down. Otherwise, it would cause disease. - MAHENDIRAN V ------------------ குறள் 942: மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணி...