திருக்குறள். அதிகாரம் 94. சூது CHAPTER 94. GAMBLING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள். அதிகாரம் 94. சூது CHAPTER 94. GAMBLING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று - தெய்வப்புலவர் விளக்கம்: சூது விளையாட்டில் வென்றாலும் தொடர்தல் கூடாது. அவ்வெற்றி தூண்டிலின் இரைக்கு மீன் அகப்பட்டது போலாகும். (ஒரு கட்டத்தில் தூண்டிலுடன் நம்மையும் மீன் நீருக்குள் இழுத்து விடும்.) - வை.மகேந்திரன் Explanation in English: It's better to stop playing gambling even if getting victory. Such victory is like the prey tighten in the iron bar is swallowed by fish. One fine day the fish would pull out us into the water. - MAHE...