Skip to main content

Posts

Showing posts from December 10, 2021

அதிகாரம் 42 கேள்வி CHAPTER 42 HEARING 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 42 கேள்வி CHAPTER 42  HEARING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: செவி மற்றும் செவி வழியாக கேட்டறியும் நல் கருத்துக்களே எல்லா செலவங்களையும் விட தலைச்சிறந்த செல்வமாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Rather hearing good words through ears and ears alone are the prime wealth ever than any other. - Mahendiran V --------------------------- குறள் 412: செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: செவிக்கு விருந்தாக கருத்துக்கள் கிடைக்காத சமயத்தில் வயிற்றுபசிக...