Skip to main content

Posts

2. PRESENT PERFECT TENSE IN ALL TYPES OF STATEMENTS

Personal Class at our Centre

ALL TYPES OF STATEMENTS IN SIMPLE PRESENT TENSE

CRITICAL VERBS LESSON 1

What is tense?

Motivation to work at any job IN TAMIL (MAHENDIRAN.V)

எங்கே போவது, யாà®°ிடம் கேட்பது, வெட்கம் பிடித்து தின்கின்றது. பணம் காசுக்கல்ல...! சம்பாதிக்க à®’à®°ு வேலை வேண்டி...! வேலையின்à®±ி தவிப்போà®°ின் புலம்பல் இது. என்ன வேலையோ யாà®°்வேண்டினுà®®் செய்யலாà®®் என்à®± நிலைப்பாடு வாà®´்வியல் கலாச்சாரத்தால் தடைப்படுவதால், வேலையுà®®் இல்லையாà®®்; வேலை செய்ய ஆளுà®®் இல்லையாà®®். தனியாà®°்துà®±ை வேலைவாய்ப்பு கட்டுப்பாட்டறையின் ஆய்வறிக்கை இது. சென்னையில் வேலையின்à®±ி சுà®±்à®±ித்திà®°ிவோà®°் பத்தாயிà®°à®®் பேà®°் என்à®±ால், பணிக்கு ஆள் கிடைக்காமல் தவிக்குà®®் சிà®±ு பெà®°ு நிà®±ுவனங்களின் எண்ணிக்கை இருபதினாயிà®°à®®். என்ன வேலையோ... செய்யத் தயாà®°் எனுà®®் மனோநிலையில் வெளிநாடு செல்லத் துணியுà®®் இளைஞர்கள் உள் நாட்டில் செய்ய தயங்க காரணம் TO PROTECT SELF RESPECT என்à®± பாà®´ாய்ப்போன சுயமரியாதை. உன்னை தெà®°ியாதா... பரமசிவம் கடையில் பண்ணு விà®±்றவன் தானே நீ..? தில்லையம்பலம் கடையில் டீ ஆற்à®±ினவன் தானே? பெà®™்களூà®°ில் பெஞ்ச் துடைத்த உனக்கு என்ன கெத்து வேண்டிக்கிடக்கு..? என்à®± சம்பாஷனைகளே சுயமரியாதை காக்கவேண்டியுள்ளது என்கிà®±ாà®°்கள் வேலை தேடுவோà®°். பிரதமரை டீ விà®±்றவர், கலாà®®் பேப்பர் போட்டு வயிà®±்à®±ை கழுவியர் என்à®±ு இந்திய சமுதாய...