Skip to main content

Posts

How far does grammar relate to speak in English?

How far does grammar relate to speak in English? It's not a funny question, the main prob that confuses all is this. My suggestion is that Grammar to be drilled oneself on the way of speaking by pausing at an area. Because over drilling grammar by separating it as a portion may cause lack of fluency. But the same time one shouldn't break it.  The best remedy to solute this issue is given as a training in my centre. Interested may take a short term course such as 1 or 3 or 6 months. Mahendiran V  MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM

அதிகாரம் 15 பிறனில் விழையாமை Chapter 15 No desiring others' spouse (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 15 பிறனில் விழையாமை  CHAPTER 15 NO DESIRING OTHERS' SPOUSE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by  Mahendiran V   Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 141: பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில் விளக்கம்: அடுத்தவர் மனைக்கு (கணவன்/மனைவி) ஆசைப்படுவோர் அறனுக்கு முரணானவர் என்பதை கற்றோர் அறிவர். Explanation in English: The characteristic of desiring other's spouse is against the morality. Well versed literates would know it. ------------------------ குறள் 142: அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில் விளக்கம்: பிறர் மனைக்கு ஒழுக்கத்திற்கு முரணாக ஆசைப்படும் செயலைப் போல கொடிய பாவம் உலகில் வேறெதுவுமில்லை. Explanation in Engli...

அதிகாரம் 14 ஒழுக்கம் உடைமை Chapter 14 Discipline/Morality (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 14 ஒழுக்கம் உடைமை CHAPTER 14 Discipline/Morality 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ----------------------------- குறள் 131: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் விளக்கம்: ஒழுக்கம் ஒன்றே உலகில் உயர்வானது ஆகையால், ஒழுக்கம் உயிரிலும் மேலானதாகும். Explanation in English: Since morality is the prime sense, it is greater than one's soul. ------------------------------------- குறள் 132: பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை விளக்கம்: நல்லொழுக்கம் ஒன்றே வாழ்வில் என்றும் துணை நிற்குமாகையால், எந்த ஒரு கஷ்ட்ட நிலை ஏற்பட்டாலும் ஒழுக்க நெறி தவறாது வாழவேண்டும். Explanation in English: Despite meeting any ...

அதிகாரம் 13. அடக்கம் உடைமை (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 13   அடக்கம் உடைமை CHAPTER 13  The properties of obedience 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------------------- குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் விளக்கம்: அடங்கி வணக்கத்துடன் வாழும் வாழ்க்கை மிளிரும். அப்படி வாழாத வாழ்க்கையை இருள்சூழும். Explanation in English: Obedience will bring one to a bright life. Failing which will be brought to a dark life. -------------------------------- குறள் 122: காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு விளக்கம்: அடக்கமான குணம் ஒருவனின் வாழ்க்கையை பலமாக்குவதுபோல் வேறு எதுவும் பலமாக்காது. Explanation in English: Obedience is the ...

அதிகாரம் 12 நடுவு நிலைமை (நீதி) CHAPTER 12 JUSTICE (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 12  நடுவு நிலைமை (நீதி) CHAPTER 12  JUSTICE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 111: தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் விளக்கம்: பாரபட்சம் பார்க்காது உண்மைநிலையறிந்து நடுவுநிலை காப்பதே ஒரு நீதிமானின் ஒழுக்கம். Explanation in English: To protect justice without showing partiality is the Morality of a person who is judging. ------------------------ குறள் 112: செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து விளக்கம்: சிறந்த நீதிமானின் செல்வம் தழைத்தோங்கும். பிற்காலத்தில் சந்ததியினருக்கு அது அழியா சொத்தாக அமையும். Explanation in English: A honest justice's wealth will be fo...

அதிகாரம் 11 செய்நன்றியறிதல் CHAPTER 11 KEEPING GRATITUDES (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 11 செய்நன்றியறிதல் CHAPTER 11 KEEPING GRATITUDES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது விளக்கம்: யாதொரு உதவியும் பிறர்க்கு செய்யாமல் அந்த பிறரால் உபகாரம் அடைந்தோர் இந்த விண்ணுலகம் மண்ணுலகத்தையும் தந்தாலும் அது ஈடாகாது. Explanation in English: One who has done nothing a help to others but has been helped a lot by others cannot compensate even if he gifts this sky and earth. ------------------------ குறள் 102: காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது விளக்கம்: கஷ்ட்ட காலத்திலிருக்கும்பொழுது பெறும் உதவி சிறிதாக இருந்தாலும் அது இவ்வுலகை விட ...

Notification for Grammar eaters...

 You want to learn Grammar... What should you learn first? Though all are important, Learning VTS is important for grown up learners. What's VTS..? This is a portion scripted by me.  An affirmative to be promoted into all other statements (in every tense on both voices) such as "negative, Regular Q to subject, RQ to verb, RQ to object, RQ to Indirect object, RQ to complement,  RQ to adjunct, Specific Q positive, Specif Q negative, Tag Q positive and Tag Q negative..! [Note:Imperative and Exclamatory need not be considered for this promotion since they are a solid type.] Join in our Grammar class assigned specially for Grammar eaters. How far will this drill be useful to you..? You can be good in written and spoken English! Mahendiran V  MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM